கமல் முன்பு பேசிய ‘நாடியா சாங்கா இது’? ப்பா! பிக்பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாமல் கொஞ்சம் பாருங்க

பிக்பாஸ் வீட்டினுள் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே ஆண்களாகவும், மற்றவர்களில் பெரும்பாலோனோர் மாடல் அழகிகளாக உள்ளனர். எனவே பிக் பாஸ் சீசன் 5ல் சுமார் 8 மாடல் அழகிகளை களமிறக்கியது மூலம் இளைஞர்களையும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்துள்ளது.

எனவே இதில் ஒரு போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த பிரபல மாடல் நாடியா சாங். இவர் டிக் டாக் செயலின் மூலம் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடி பிரபலமடைந்தார். இதனால் பல இளைஞர்களின் தூக்கமே போச்சு. இதைத்தொடர்ந்து நாடியா சாங் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி லட்சக்கணக்கான ஃபாலோவர்களையும், சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுள்ளார்.

இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. தற்போதைய பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் நாடியா சாங் அவர்களுக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இவர் பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்கிறார் என்பதை முதல் முதலாக நேற்று விஜய் டிவியில் பார்த்த ரசிகர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.

ஏனென்றால் கடந்த ஞாயிற்று கிழமை அன்று பிக்பாஸ் நிகழ்ச்யைசி தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களது முன் நாடியா சாங் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது படு மேக்கப்பில் செம க்யூட்டாக இருந்தார்.

ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் சுத்தமா மேக்கப்பே இல்லாமல் இருந்த நாடியா சாங், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார். இதனால் நாடியா சாங்-இன் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

வாயை விட்டு மாட்டிக் கொண்ட எஸ் ஜே சூர்யா.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு கதறி வரும் சம்பவம்!

பொதுவாக பிரபலங்கள் அளிக்கும் பேட்டி சூடு பிடிக்கும் விதத்தில் ஏடாகூடமான கேள்விகள் கேட்டு சிக்க வைப்பார்கள். அந்த வகையில் ஆனந்தவிகடன் சமீபத்தில் எஸ் எஸ் சூர்யாவை பேட்டி எடுத்துள்ளனர். நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கையில் அவரின் ...