கண்ணம்மாவின் மாமியாருக்கு இவ்வளவு சின்ன பையனா.? வைரல் வீடியோ

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ளது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல்ல ரோஷினி நம்ம கண்ணம்மா நடிச்சிருக்காங்க. அடுத்தது ரூப ஸ்ரீ கண்ணம்மாவின் மாமியாராக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்காங்க.

பொதுவாகவே மாமியார் மருமகள் என்றால் பிரச்சனையும் வில்லங்கமும் இருக்குன்னு தெரியும். அதே போல தான் பாரதிகண்ணம்மாவில் கண்ணம்மாவை சௌந்தர்யாவுக்கு பிடிக்காது.

இப்படியே போயிட்டு இருந்த சீரியல்ல புயல் காற்று வர மாதிரி, பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டார். வயிற்றில் வளர்வது தன் குழந்தையை இல்லை என்று கதை வளர்ந்து வந்தது. இந்த திருப்பு முனையில் தான் சௌந்தர்யாவுக்கு கண்ணம்மாவின் மீது பாசம் வந்தது.

நம்ம ரசிகர்களுக்கு குடும்ப சீரியல் என்றாலே ரொம்ப பிடிக்கும் அதுவும் பாரதி கண்ணம்மா மாதிரி மாமியார், மருமகள் சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மாமியார் கேரக்டரில் நடிக்கும் சௌந்தர்யாவுக்கு ஒரு சின்ன பையன் இருப்பார் என்பதே அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

ரூப ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் எனது மகனுடன் முதல் வீடியோ என்று கமெண்ட் செய்துள்ளார். அழகான அம்மா பையன் பாசத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  ரூப ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ

திட்டமே போடலையா.. பாவனியை கிழி கிழின்னு கிழித்த கமல்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார். அப்பொழுது கடந்த வாரத்தில் யார் யார் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டும் ...