கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி.. கன்னாபின்னான்னு பரவும் வீடியோ!

பொதுவாக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில் மிக முக்கியமானவை விஜய் டிவி. அதில் தன்னுடைய காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் அறந்தாங்கி நிஷா.

காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா, சமீபத்தில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல பெயரை பிக் பாஸ் வீட்டுக்குள் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு அர்ச்சனாவுடன் சேர்ந்த இவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. அதன் பிறகு பெரிதாக வெளியில் தலை காட்டாமல் சுற்றி வந்த அறந்தாங்கி நிஷா சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும், பண்டிகை நாட்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர். தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோவில் தனது கணவரோடு செய்திருக்கும் அட்ராசிட்டிக்கு அளவில்லாமல் போய்விட்டது.

இருப்பினும் இவருடைய குழந்தைத்தனமான இந்த செயல் இணையத்தில் அவருடைய ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் பலருடைய கவனத்தை பெறுகிறது.

கத்தியுடன் ரத்தம் சொட்ட வெளிவந்த கிராண்மா ஃபர்ஸ்ட் லுக்.. நயன்தாரா, த்ரிஷாவும் ஓரம் போங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோனியா அகர்வால். இவர் தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, ...