ஒத்த பார்வையால் வசியம் பண்ணும் மாளவிகா மோகனன்.. வித்தியாசமான பாதி உடையில் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் விஜய்யை பார்த்து ரசிப்பார் மாளவிகா. ஆனால் ரசிகர்கள் அப்பாடலின் மாளவிகாவை பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு அழகாக அப்பாடலில் தெரிவார்.

பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதனால் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. தற்போது தனுசுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாளவிகா மோகனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தைபார்த்து ஒரு சில ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் பல ரசிகர்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது மாளவிகா என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

பல நாள் தூக்கத்தை தொலைத்த சமந்தா.. குற்றம் செய்த மனசு குறுகுறுக்கதான் செய்யும்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்துகொண்ட பிறகு ஒரு சில கதாபாத்திரங்களை ...