எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. யாஷிகா வெளியிட்ட வைரல் புகைப்படம்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.

சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா.

இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். மேலும் தனது தோழியுடன் காரில் சென்று விபத்து ஏற்பட்டது தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிலிருந்து சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடாமல் இருந்தார். தற்போது மேக்கப்புடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது பழைய போட்டோவை அப்லோட் செய்து எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சீக்கிரம் மீண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

நிஜத்தில் எம்ஜிஆரை எதிர்த்த 2 சினிமா பிரபலங்கள்.. பகைக்கு பின் நடந்த பலே சம்பவம்

தான் நடிக்கும் படங்களின் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை கூறுபவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் அவர் பல பேருக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இதனால் தான் அவரை தமிழக மக்கள் ...