உல்லாசமாக இருந்து சிபிஐ-யிடம் சிக்கிய பிரபல மாடல்.. இப்போ முகத்தை சர்ஜரி செய்த பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்

மும்பையில் தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரியும், தங்கத்தின் விலையும், பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவு என்பதால் அங்கிருந்து அசாம், தமிழகம், கேரளம் போன்ற பல்வேறு மாநிலத்திற்கு அவ்வப்போது தங்க கடத்தல் முயற்சி நடந்து வருகிறது. அவ்வாறு நடந்துள்ள தங்க கடத்தலில் பிக் பாஸ் சீசன்5 போட்டியாளருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

மிஸ் தென்இந்தியா அழகிப் பட்டம் பெற்ற பிரபல மாடலான அக்சரா, மும்பை டூ கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். அதாவது தங்க கடத்தல் வழக்கில் முக்கிய டீலராக இருந்த பயஸ் என்பவருடன் நெருக்கமாக இருந்த சில நடிகைகளை சிபிஐ தீவிரமாக விசாரித்து. விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பயஸ் என்பவர் விமானத்துறையில் முக்கிய பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு, அவ்வப்போது மாடல் அழகிகளையும், பிரபல நடிகைகளையும் அனுப்பி வைத்து உல்லாசபடுத்தியுள்ளார். இதன் மூலம் அதிகாரிகளே பயஸ்க்கு தங்கக் கடத்தலில் உதவி புரிந்துள்ளனர். இவ்வழக்கில் பயஸ் உடன் நெருக்கமாக இருந்த நடிகையாக ஸ்ரெவ்யா சிபிஐயிடம் சிக்கினார்.

ஸ்ரெவ்யா என்று அழைக்கப்படும் நடிகை, இந்த வழக்கிற்கு பிறகு தனது பெயரை அக்சரா ரெட்டி என்று மாற்றிக்கொண்டும் தனது முகத்தையும் அறுவை சிகிச்சை செய்து உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவ்வாறு மாற்றம் பெற்ற அக்சரா ரெட்டி தற்போது பிக் பாஸ் சீசன்5 போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அக்சரா சிபிஐ விசாரணையின் போது, பயஸ் தனக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும் திரைப்பட வாய்ப்பிற்காக மட்டுமே பயஸ் கூறியதை தான் செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல நடிகைகளை தவறாக பயன்படுத்தியுள்ளார் பயஸ்.

அத்துடன் தங்கம் கடத்தலுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நடிகை அக்சரா தெரிவித்துள்ளார். நடிகைகளை வைத்து, விமானத்துறை அதிகாரிகளை மயக்கி தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் பயஸ். இவ்வழக்கில் சமந்தப்பட்ட ஸ்ரெவ்யா, தனது முகத்தையும் பெயரையும் மாற்றி வைத்துக்கொண்டு தனது திரை உலக பயணத்தை புதிதாக அக்சரா ரெட்டி என்ற பெயரில் தொடங்கி, தற்போது பிக் பாஸ் சீசன்5 வீட்டில் போட்டியாளராக அமர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனருடன் நெருக்கமான போட்டோ.. ஷாக் கொடுத்த மீராஜாஸ்மின்

மலையாள சினிமாவிலிருந்து ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதிகம் கவர்ச்சி காட்டாத கிராமத்து கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா ஜாஸ்மினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதன்பிறகு ...