கமல் கௌதமி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவானது. இதில் கமலுக்கு மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் இருவரும் நடித்திருந்தனர்.

இதில் நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கே ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் பருவப் பெண்ணாக மாறியுள்ளார் எஸ்தர் அனில் தற்போது மலையாள சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக மாறி வருகிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்த எஸ்தர் அனில் அவ்வப்போது ரசிகர்கள் பெருமூச்சு விடும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து ஏங்காதே இளம் ரசிகர்களே கிடையாது.

அந்த புகைப்படங்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது ஒரு புகைப்படத்தை களமிறக்கி இணையத்தை கண்டம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பலர் ரசித்தாலும் ஒரு சிலர் இந்த வயதிலேயே இப்படி ஒரு புகைப்படம் தேவையா என அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஆனால் சினிமா என்று வந்துவிட்டால் நெகட்டிவ் விமர்சனங்களை பற்றி எல்லாம் கவலைப் படக்கூடாது என்பது தெரிந்து வைத்திருக்கும் எஸ்தர் அனில் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவங்கவங்க எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான் இருக்கு.