இவங்க தங்க கடத்தல் காரியா? கெட்டப்பை மாற்றி பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு தகவல் வெளியாகி இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் முந்தைய சீசன் களை விட இந்த சீசன் எதிர்பார்த்தபடி சுவாரசியமில்லாமல் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படி போட்டியாளர்களும் இல்லை.

இதனால் டி ஆர் பியும் நினைத்த அளவு இல்லை என வருத்தத்தில் உள்ள தான் விஜய் டிவி. இதற்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி நினைத்ததை விட அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

சரி இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா கேரளாவில் 2013 ஆம் ஆண்டு பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு செய்தி வெளியாகி அவர் மீதான நன்மதிப்பு குறைந்து வருகிறது.

அக்ஷர ரெடி என் உண்மைப் பெயர் இஸ் ராபியா சுதாகர் எனவும் இவருக்கும் அந்த தங்க நகை கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் இவர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்போது மைதிலி என்பவர் மீது குற்றம் சுமத்தி அந்த வழக்கில் இருந்து விடுபட்டார் அப்சரா ரெட்டி.

அதன்பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஆளும் கெட்டப்பை மாற்றி விட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் உண்மை ஆதாரங்களை போட்டு போட்டு வைக்கின்றனர். இது இனி வரும் காலங்களில் அக்ஷரா ரெட்டிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.