இறுக்கமான உடையில் கியூட்டான புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா தாமஸ்.. கிறங்கிப் போன ரசிகர்கள்

விஜய்க்கு தங்கச்சியாக நடித்து வெளியான ஜில்லா படத்தின் மூலம் அனைவரிடமும் பிரபலமடைந்தவர் நிவேதா தாமஸ். இவர் ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தில் வெற்றிவேல் கதாபாத்திரத்துக்கு தங்கச்சியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவேதா தாமஸ் த்ரிஷ்யம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை தமிழில் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் செய்து இப்படத்தில் நிவேதா தாமஸ் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்து ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட தொடங்கினர். தற்போது மலையாளம், தெலுங்கு என கலக்கி கொண்டிருக்கிறார்.

மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் கதைக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே தேர்வு செய்து நிவேதா தாமஸ் நடித்துவருகிறார். இதையடுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக பல நடிகைகளும் பட வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே சமூக வலைத்தள பக்கத்தை எடுத்து ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள் அப்படித்தான் நிவேதா தாமஸ் தற்போது அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி, கண்ணம்மா டைவர்ஸ்.. பரபரக்கும் சீரியல் டிஆர்பி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி நம்பர் ஒன்னாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இப்போது விறுவிறுப்பாக செல்கிறது. அஞ்சலி கர்ப்பமாக உள்ளதால் அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது. ...