அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிகில் பட மோனிகா.. மெலிந்த உடலால் கவலையில் ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியிருந்த பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பிரபலமாகி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. மேலும் பிகில் படத்தில் தளபதி விஜய்யை தொடர்ந்து பல இளம் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

அந்த வகையில் அம்ரிதா ஐயர் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அமிர்தா ஐயர் ஏற்கனவே பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ரெபா மோனிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கணிசமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் திடீரென தன்னுடைய காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ரெபா மோனிகா.

உடல் எடை மெலிந்து போய் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிகில் படத்தில் பார்த்ததை விட பாதி உடலை குறைத்துக் கொண்டதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

உச்ச நடிகரால் பிரசாந்த் படத்தை இயக்காமல் போன மோகன்ராஜா.. பக்காவாக பிளான் போட்ட தியாகராஜன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு விலகி சிறிது காலங்கள் இருந்தார். பிரசாந்த் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு ...