சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படம் உதயநிதி ஸ்டாலினின் உதவியால் தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் பாதியிலேயே நின்று போனதால் ஷங்கர் தெலுங்கு பக்கம் ராம் சரணை வைத்து படத்தை இயக்க சென்று விட்டார். தற்போது மீண்டும் இந்தியன் 2 சூடு பிடித்துள்ளதால் அவர் இரண்டு பக்கமும் மாறி மாறி பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. […]
Read More… from ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2