வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

பொதுவாக திரைப்படங்களில் அப்பா கேரக்டர் என்பது ரொம்பவும் பாசிட்டிவாக காட்டப்படும். அதில் விதிவிலக்காக சில அப்பா கேரக்டர்கள் காதலை எதிர்ப்பது, சொத்துக்காக வில்லத்தனம் செய்வது போன்று நெகட்டிவாகவும் காட்டப்படும். ஆனால் சில அப்பா கேரக்டர்கள் கொடூர வில்லனாகவும் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லங்கமான அப்பா கேரக்டர்களில் நடித்த ஐந்து பிரபலங்களை பற்றி இங்கு காண்போம். எம் மகன் – நாசர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல […]

Read More… from வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. வார நாட்களை விட வார இறுதியில் அது இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வார இறுதி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் முதல் ஐந்து இடங்களை பிடித்த திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம். சீதா ராமம் துல்கர் சல்மான், மிருனால் தாகூர், ராஷ்மிகா மந்தனா […]

Read More… from பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

விருமன் படத்தில் மாஸ் நடிகரை ஒதுக்கிய கார்த்தி.. கூட்டு சேர்ந்து குடித்தவருக்குக் கிடைத்த தண்டனை

கார்த்தி படத்தில் படு மாஸாக ரி என்ட்ரி கொடுத்து இப்போது ஓரளவுக்கு பட வாய்ப்புகள் பெற்று நடித்து வரும் பெரிய நடிகர் ஒருவரை விருமன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முத்தையா விருப்பப்பட்டு இருக்கிறார். ஆனால் கார்த்தி அதை மறுத்து விட்டாராம். கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு முத்தையா-கார்த்தி கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் விருமன். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, நல்ல […]

Read More… from விருமன் படத்தில் மாஸ் நடிகரை ஒதுக்கிய கார்த்தி.. கூட்டு சேர்ந்து குடித்தவருக்குக் கிடைத்த தண்டனை

3-வது முறையாக சாதனை படைத்த கார்த்தி.. தொடர் விடுமுறையால் சக்கை போடு போட்ட வசூல்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. காதல், ஆக்சன், சென்டிமென்ட் என கிராமத்துக் கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விருமன் படம் வெளியான ஒரு வாரத்துக்கு உள்ளாகவே படக்குழு வெற்றி விழாவும் கொண்டாடி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானதால் ஏகப்பட்ட பிரமோஷன் ஏற்பாடுகள் […]

Read More… from 3-வது முறையாக சாதனை படைத்த கார்த்தி.. தொடர் விடுமுறையால் சக்கை போடு போட்ட வசூல்

ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்.. யாரு யாரை காப்பி அடிச்சான்னு தெரியல!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று கலவையாக வெளிவந்துள்ள இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதேபோன்று தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு படங்களையும் பார்த்த ரசிகர்கள் இரண்டுமே ஒரே சாயலில் இருப்பதாக கூறி வருகின்றனர். Also read: டாப் ஹீரோவுக்கு […]

Read More… from ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்.. யாரு யாரை காப்பி அடிச்சான்னு தெரியல!

டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமன். விருமன் திரைப்படத்தை கார்த்தி, சூர்யாவும் பயங்கரமாக புரோமோஷன் செய்து படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் திரையரங்கு வந்த ரசிகர்கள் சற்று கலவையான விமர்சனங்களை கொடுத்துச் சென்றனர். ஆனால் இருப்பினும் விருமன் படக்குழுவினர் படத்தின் பட்ஜெட்டை விட பல கோடி வசூல் பெற்றதாக அறிவித்தனர். இதனை கொண்டாடும் விதமாக சூர்யாவிற்கு டைமண்ட் பரிசும் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய […]

Read More… from டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவன மூலம் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகி சமீபத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கார்த்தியின் விருமன் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் வசூலை வாரி குவித்து வருவதால் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக விருமன் படத்திற்கு ப்ரமோஷன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Also Read : […]

Read More… from தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

வெற்றிக்காக கேவலமான வேலையைச் செய்த விருமன் படக்குழு.. சூர்யாவை கண்டபடி பேசும் பயில்வான்

சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் கார்த்தி நடித்த விருமன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்க அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சூரி, ராஜ்கிரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வசூல் சாதனை படைத்த வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் மக்கள் கூட்டம் மட்டும் திரையரங்குகளில் அலைமோதுகிறது.மேலும் படத்தின் வசூல் […]

Read More… from வெற்றிக்காக கேவலமான வேலையைச் செய்த விருமன் படக்குழு.. சூர்யாவை கண்டபடி பேசும் பயில்வான்

2022-ன் டாப் 8 ஒப்பனர் திரைப்படங்கள்.. பீஸ்ட், விக்ரம் படத்திற்கு மேல ஒரு படம் நிக்குது

சொதப்பல், பிளாப், தோல்வி என்ற சொல்லப்படும் படம் ஒன்று பீஸ்ட், விக்ரம் படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது . ‘FDFS’ எனப்படும் முதல் நாளில் முதல் ஷோ என்பது மிகப்பெரிய கிரேஸாக மாறிவிட்டது. தங்களுக்கு பிடித்தமான நடிகர்களுக்காக, படத்தின் கதையை மற்றவர் சொல்லும் முன் பார்த்து விட வேண்டும் என்பதற்காக, ட்விட்டர் , யூடியூபில் விமர்சனங்கள் சொல்வதற்காக என பல்வேறு காரணங்களுக்காக முதல் ஷோவை பார்கின்றனர்.இந்த வருடத்தின் டாப் 8 ஒப்பனர்ஸ் கொண்ட 8 திரைப்படங்கள். 8.விருமன் […]

Read More… from 2022-ன் டாப் 8 ஒப்பனர் திரைப்படங்கள்.. பீஸ்ட், விக்ரம் படத்திற்கு மேல ஒரு படம் நிக்குது

விருமன் வசூல், கோடிகளை குவித்து சாதனை.. இன்னும் என்ன பைத்தியகாரனாவே நினைக்கிரல

கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் விருமன் படத்தின் வசூல் போல் முதல் நாள் வசூல் எந்த படமும் செய்ததில்லை. அதாவது நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியான விருமன் படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 8.2 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி, முத்தையா கூட்டணியில் இரண்டாவது படம் விருமன். இப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து […]

Read More… from விருமன் வசூல், கோடிகளை குவித்து சாதனை.. இன்னும் என்ன பைத்தியகாரனாவே நினைக்கிரல