உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. போட்டியாளர்கள் லிஸ்டும் வெளிவர தொடங்கிவிட்டன. ஷில்பா மஞ்சுநாத், மோனிகா, ராஜ லட்சுமி, கார்த்தி குமார் , செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஸ்ரீநிதி, சத்யா சீரியல் புகழ் ஆயிஷா, GP முத்து, ரக்சன், டிடி என சினிமா, யூடியூப் பிரபலங்கள் , நாட்டுப்புற பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், […]
ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்
