அச்சு அசல் கண்ணம்மா போலவே இருக்கும் வினுஷா.. பாரதியுடன் வைரல் புகைப்படம்!

பல திருப்பங்களைக் கொண்டு பரபரப்பாக ஓடி மக்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் எப்பொழுதும் தூண்டும் விஜய் டிவியின் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த நெடுந்தொடரில் கண்ணம்மா கதாபாத்திரம்தான் தொடரின் நாயகியாக மாடல் ரோஷினி ஹரிப்ரியன் நடிகையாக அறிமுகமாகி ...