என்னை பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும்.. பயில்வானுடன் பீச்சில் மல்லு கட்டிய ரேகா நாயர்

யூடியூப் சேனல்கள் மூலம் சினிமா பிரபலங்கள் பற்றிய பல விஷயங்களை பேசி பரபரப்பை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக பேசி வரும் ...