கவுண்டமணியை கலாய்த்து பேசிய ஒரே நடிகை.. இவங்களும் சாதாரண ஆளே கிடையாது

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் கவுண்டமணி. கவுண்டமணி பொருத்தவரை எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை நக்கலாகவும், கிண்டலாகவும் பேசுவது போல்தான் அவரது காட்சிகள் இருக்கும். ஆரம்பத்தில் இதற்கு ஒரு சில நடிகர்கள் மறுப்பு தெரிவித்தாலும் ...