தொந்தியும் தொப்பையுமாக இருந்த பிக்பாஸ் தர்ஷன்.. உடல் எடையை குறைத்து வெளியான புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர் ஆனால் அவர் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் மூலம் ...