வயசாக ஆக மெருகேறும் அஞ்சனா.. 32 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா, வைரல் புகைப்படங்கள்

சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. இதைத்தொடர்ந்து மாடல் அழகியாகவும் வலம் வந்த நிலையில் கயல் படத்தின் கதாநாயகன் சந்திரன் என்பவரை அஞ்சனா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ...