Enemy

தளபதி 66 படம் இப்படித்தான் இருக்கும்.. ஓபன் ஆக சொன்ன வம்சி

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார் ...