வித்தியாசமான தலைப்பு வேற லெவல் பர்ஸ்ட் லுக்.. பட்டய கிளப்பும் நகுல்.!

பாய்ஸ் படம் வாயிலாக குண்டான ஜாலியான பையனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் நகுல். அதன்பிறகு உடல் எடையை கடுமையாக குறைத்து சிலிம் பிட்டாக மாறினார். காதலில் விழுந்தேன் படத்தில் முதல் முதலாக ...