வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகி நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கான FDFS இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் இந்த படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் ரசிகர்கள் காலை மூன்று மணியில் இருந்தே தங்களுடைய கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். கோயம்பேடு ரோகிணி திரை அரங்கம் இன்று சிம்பு ரசிகர்களால் துவம்சம் செய்யப்பட்டது என்றே சொல்லலாம். […]

Read More… from வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

ஏஜென்ட் டீனா அளவுக்கு குத்திக் கிழித்த கண்ணம்மா.. இது என்னட விக்ரம் படத்திற்கு வந்த சோதனை

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பாரதி, கண்ணம்மா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்களும், அப்பாவி மக்களும் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்கு பாரதி ஒரு பிளான் போட்டு அதில் சொதப்பியதால், தீவிரவாதிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அவர் சென்ட்ரல் மினிஸ்டரின் ஆபரேஷனை செய்ததால், மீண்டும் தேவைப்படும் என்று தீவிரவாதிகளும் அவரை கொலை செய்யாமல் அடித்துத் துவைத்தெடுத்துள்ளனர். Also Read: காளியாத்தாவாக மாறிய கண்ணம்மா.. மானத்தைக் சூறையாடும் அவலம்! இந்நிலையில் தீவிரவாத கும்பலில் […]

Read More… from ஏஜென்ட் டீனா அளவுக்கு குத்திக் கிழித்த கண்ணம்மா.. இது என்னட விக்ரம் படத்திற்கு வந்த சோதனை

முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் ரகுமான் மூவரின் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படங்கள் வெளியாகி பயங்கர ஹிட்டானது. அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த படமும் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. முத்துவீரன் என்ற இளைஞனாக நடித்திருக்கும் சிம்பு இந்த படத்தில் மொத்தமாக உருமாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். Also read: GVM-சிம்பு […]

Read More… from முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலித்து கழட்டி விட்ட பிரபலம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

சமீபகாலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன். ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராக இருந்ததை காட்டிலும் இப்போதுதான் அவருக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பற்றி பேசி விமர்சித்து வருகிறார். இதனால் இவரது யூடியூப் சேனலை பலரும் பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி போதாக்குறைக்கு பல நடிகைகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கொட்டுகிறார். சமீபத்தில் இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பயில்வனை ரோட்டில் […]

Read More… from ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலித்து கழட்டி விட்ட பிரபலம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

கோடிகளை கொட்டிக் கொடுத்த தளபதி 67 டீம்.. வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்காக அர்ஜுன், பிரித்விராஜ், சஞ்சய் தத் […]

Read More… from கோடிகளை கொட்டிக் கொடுத்த தளபதி 67 டீம்.. வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா

டாப் ஹீரோக்களை பயமுறுத்திய 5 நடிகர்கள்.. ரிலீஸை தள்ளி போட சொன்ன சூப்பர் ஸ்டார்

80ஸ், 90ஸ் காலங்களில் டாப் நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜயகாந்த் தான். ஆனால் இந்த நடிகர்களுக்கே டப் கொடுத்து அவர்களை மிரள விட்ட நடிகர்களும் அந்த காலத்தில் இருந்தார்கள். இப்போது அவர்கள் சூப்பர் ஸ்டார்ஸ் ஆக இல்லை என்றாலும் அன்றைய கால கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இவர்களை பார்த்து மிரண்டு தான் போயிருக்கிறார். மோகன்: 1980 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மூடு பனி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் மோகன். இவரை […]

Read More… from டாப் ஹீரோக்களை பயமுறுத்திய 5 நடிகர்கள்.. ரிலீஸை தள்ளி போட சொன்ன சூப்பர் ஸ்டார்

ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படம் உதயநிதி ஸ்டாலினின் உதவியால் தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் பாதியிலேயே நின்று போனதால் ஷங்கர் தெலுங்கு பக்கம் ராம் சரணை வைத்து படத்தை இயக்க சென்று விட்டார். தற்போது மீண்டும் இந்தியன் 2 சூடு பிடித்துள்ளதால் அவர் இரண்டு பக்கமும் மாறி மாறி பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. […]

Read More… from ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்புவின் கூட்டணியில் இன்று பெரும் ஆரவாரத்துடன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தற்போது சிம்புவின் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது அதிலும் காலை ஐந்து மணிக்கு முதல் ஷோவை பார்க்க வந்த ரசிகர்கள் சிம்புவின் கட் அவுட்டிற்கு 108 தேங்காய் உடைத்து […]

Read More… from GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். முதலில் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் யார் யார் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Also Read :பிக் பாஸ் […]

Read More… from பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

சிம்புவின் மாஸ் எல்லாம் கிடையாது..இது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை

சிம்புவின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் FDFS ஷோ நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தின் FDFS பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எழுந்து வர வேண்டும், படத்தின் கதையோடு கொஞ்ச நேரம் ஒன்றிப்போவது கடினம் என்று ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் […]

Read More… from சிம்புவின் மாஸ் எல்லாம் கிடையாது..இது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை